Easy to use, reliable and even blocks ads on Samsung devices with little to no fuss. It does what is says on the tin - worthy of 5 stars.
AdGuard VPN iOS க்கு
App Store-இல் இருந்து உங்கள் iPhone அல்லது iPad-க்கான VPN செயலியை இலவசமாகப் பதிவிறக்கவும்
- குறியாக்கப்பட்ட VPN இணைப்புடன் ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள்
- iOS-இல் வேகமான உலாவல் மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்கு 75+ இருப்பிடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும்
- புவிசார் கட்டுப்பாடுகளின்றி எங்கிருந்தும் உள்ளடக்கத்தை அணுகவும்
உங்கள் iPhone அல்லது iPad-க்கு எங்கள் VPN-ஐ ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்
உங்கள் IP முகவரியை மறைத்து உங்கள் iPhone அல்லது iPad-இல் பாதுகாப்பாக உலாவுங்கள். AdGuard VPN உங்கள் டிராஃபிக்கைப் பாதுகாத்து உங்கள் தரவைத் தனிப்பட்டதாக வைத்திருக்கும்
ஒவ்வொரு மாதமும் 3 GB இலவசம்
3 GB வேகமான மற்றும் இலவச VPN டிராஃபிக்குடன் தொடங்குங்கள். மேலும் தேவையா? 75+ இருப்பிடங்களில் எதிலிருந்தும் வேக வரம்புகளின்றி ஸ்ட்ரீம் செய்ய மேம்படுத்தவும்
இணையதள விலக்குகள்
உங்களுக்குத் தேவையான இடங்களில் மட்டும் VPN-ஐப் பயன்படுத்தவும். எந்த இணையதளங்கள் VPN வழியாகச் செல்ல வேண்டும் — எவை செல்லக்கூடாது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
Kill Switch
VPN இணைப்பு துண்டிக்கப்பட்டால், Kill Switch உங்கள் இணைய இணைப்பைத் துண்டிக்கும். இதன்மூலம், உங்கள் ஆன்லைன் செயல்பாடு தனிப்பட்டதாக இருக்கும், தரவு கசிவுகள் ஏற்படாது
TrustTunnel VPN நெறிமுறை
AdGuard VPN தனது சொந்த திறந்த மூல TrustTunnel நெறிமுறையைப் பயன்படுத்துகிறது. இது உங்கள் டிராஃபிக்கைத் தனிப்பட்டதாகவும் உங்கள் இணைப்பை வேகமாகவும் வைத்திருக்கும். இதன் குறியீடு யார் வேண்டுமானாலும் மதிப்பாய்வு செய்யத் திறந்துள்ளது
DNS சேவையகங்கள்
உங்கள் இணைய வழங்குநர் உங்கள் உலாவல் வரலாற்றைக் கண்காணிப்பதை நிறுத்தவும். உங்கள் iPhone அல்லது iPad-இல் நீங்கள் விரும்பும் எந்த DNS-ஐயும் பயன்படுத்தவும். சில DNS சேவையகங்கள் விளம்பரங்கள், கண்காணிப்பான்கள், தீங்கிழைக்கும் இணையதளங்கள் மற்றும் பெரியவர்களுக்கான உள்ளடக்கத்தைத் தடுக்க முடியும்
iCloud Private Relay-க்கு மாற்று
iCloud Private Relay Safari-ஐ மட்டுமே பாதுகாக்கிறது. AdGuard VPN அனைத்து செயலிகளிலும் உலாவிகளிலும் உங்கள் டிராஃபிக்கைக் குறியாக்குகிறது, உங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது, மேலும் பிற தனியுரிமைக் கருவிகளையும் வழங்குகிறது — விலக்குகள், DNS சேவையகங்கள் மற்றும் Kill Switch

AdGuard VPN மதிப்பீடு:
4.7/59000 க்கும் மேற்பட்ட 9,000 app மதிப்புரைகள்! எங்கள் users-ஐ நாங்கள் நேசிக்கிறோம், அவர்கள் எங்களையும் நேசிக்கிறார்கள்
Good! REALLY GOOD! Some room for improvement, but little is needed.
GoodI’m very satisfied with AdGuard VPN. It’s a powerful and reliable application with a very good subscription price. The interface is simple and convenient, and managing the VPN is easy.
I rarely experience any problems, and when something does come1It performs all functions excellently
Believe it or not, I purchased 20 years' worth of AdGuard VPN. The price was very affordable.
It´s a very faster and necessary VPN, to work
நன்றி! நாங்கள் கொஞ்சம் சிறப்பாக இருக்க நீங்கள் உதவினீர்கள்
மதிப்பாய்வை அனுப்ப முடியவில்லை
மீண்டும் முயற்சிக்கவும் அல்லது தொடர்பு கொள்ளவும் ஆதரவு
iPhone அல்லது iPad-இல் AdGuard VPN-ஐ எவ்வாறு அமைப்பது
AdGuard VPN-ஐப் பெறவும்
App Store-இல் இருந்து செயலியைப் பதிவிறக்கவும். அல்லது அதிகாரப்பூர்வ AdGuard இணையதளத்தில் உள்ள இணைப்பைப் பின்தொடரவும்செயலியைத் திறக்கவும்
AdGuard VPN-ஐ அமைக்க திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்
முதன்மைத் திரையில் உள்ள இருப்பிடப் பட்டியலைத் தட்டவும். இலவசப் பதிப்பு மாற்றிக் கொள்ள 10 இருப்பிடங்களை வழங்குகிறதுஇணைக்கவும்
நிலை "இணைக்கப்பட்டது" எனக் காட்டும்போது, உங்கள் டிராஃபிக் குறியாக்கப்பட்டிருக்கும், உங்கள் IP முகவரி மறைக்கப்பட்டிருக்கும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- ஆம். VPN உங்கள் தனியுரிமையையும் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாக்க உதவுகிறது. இது உங்கள் iPhone அல்லது iPad-க்குச் செய்வது இதோ:உங்கள் IP முகவரியை மறைக்கிறது, இதனால் இணையதளங்கள் உங்களைப் பற்றி குறைவாகவே அறிவார்கள்பொது Wi-Fi நெட்வொர்க்குகளில் தாக்குதல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறதுஉங்கள் ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்கங்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கிறதுஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது குறைந்த விலைகளைக் கண்டறிய உதவுகிறது
- இல்லை, iPhone-கள் உள்ளமைந்த VPN சேவையுடன் வருவதில்லை. சாதனத்தின் அமைப்புகளில் VPN சர்வருடன் இணைக்கும் விருப்பம் உள்ளது, ஆனால் நீங்கள் முதலில் VPN-ஐ கைமுறையாகக் கட்டமைக்க வேண்டும் அல்லது AdGuard VPN போன்ற மூன்றாம் தரப்பு iOS VPN செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
- முதன்மைத் திரையின் கீழே உள்ள இருப்பிடத்தைத் தட்டவும். இது கிடைக்கக்கூடிய இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் பிங் நேரங்களின் பட்டியலைத் திறக்கும். இணைப்பதற்கு முன், இருப்பிடத்தின் பிங்கைச் சரிபார்க்க பரிந்துரைக்கிறோம். பிங் எவ்வளவு குறைவோ, இணைப்பு அவ்வளவு வேகமாக இருக்கும்.
- உங்கள் டிராஃபிக்கைக் குறியாக்க கூடுதல் வேலை தேவைப்படுகிறது, எனவே VPN உங்கள் இணைப்பைச் சற்று மெதுவாக்கலாம் மற்றும் சற்று அதிக பேட்டரியைப் பயன்படுத்தலாம். உங்கள் பேட்டரித் திரை AdGuard VPN-ஐ மேலே காட்டினால், அதற்கான காரணம் இதோ: iOS அனைத்து நெட்வொர்க் செயல்பாடுகளையும் VPN செயலியின் கீழ் கணக்கிடுகிறது, எனவே எண்ணிக்கை உண்மையில் இருப்பதை விடப் பெரிதாகத் தெரிகிறது.
- ஆம். AdGuard VPN உங்கள் இணைப்பைக் குறியாக்குகிறது; பதிவுகளை வைத்திருப்பதில்லை. எங்களின் திறந்த மூல TrustTunnel நெறிமுறை உங்கள் போக்குவரத்தை வழக்கமான உலாவல் போன்று தோன்றுமாறு மறைக்கிறது.
- AdGuard VPN இலவச மற்றும் கட்டணப் பதிப்புகளைக் கொண்டுள்ளது. இலவசப் பதிப்பு AdGuard VPN-ஐ நீங்கள் முயற்சிக்க உதவுகிறது. நீங்கள் பெறுபவை இதோ:ஒவ்வொரு மாதமும் 3 GB டிராஃபிக்4 சர்வர் இருப்பிடங்கள்ஒரே நேரத்தில் 2 சாதனங்கள் வரைAdGuard-இன் இலவச VPN சில வரம்புகளைக் கொண்டுள்ளது. உங்கள் 3 GB-ஐப் பயன்படுத்திய பிறகு, வேகம் குறையும். சில சர்வர்கள் பூட்டப்பட்டிருக்கும், மேலும் ஸ்ட்ரீமிங் கிடைக்காது.நீங்கள் AdGuard VPN-ஐ எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றிப் பயன்படுத்த விரும்பினால், கட்டணப் பதிப்பை முயற்சிக்கவும்:வரம்பற்ற தரவுவேக வரம்பு இல்லை75+ இருப்பிடங்கள்ஒரே நேரத்தில் 10 சாதனங்கள் வரைஸ்ட்ரீமிங் ஆதரவு
- ஆம், AdGuard VPN ஆனது iPad-இல் செயல்படும். App Store-இல் இருந்து செயலியைப் பதிவிறக்கி நிறுவவும். செயலியைத் திறந்து, உங்கள் AdGuard கணக்கில் உள்நுழைந்து, VPN உடன் இணைக்கவும். பின்னர் நீங்கள் அநாமதேயமாக உலாவத் தொடங்கலாம்.
- AdGuard VPN உங்கள் இணைப்பை AES-256 மூலம் குறியாக்குகிறது — இது உங்கள் தரவை மற்றவர்களால் படிக்க முடியாததாக மாற்றும் வலுவான குறியாக்கத் தரநிலையாகும்.இது நாங்கள் உருவாக்கி திறந்த மூலமாக்கிய TrustTunnel நெறிமுறையில் இயங்குகிறது. இது வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான VPN இணைப்புகளை வழங்குகிறது.
- ஆம். AdGuard VPN அமைப்புகளில், விளம்பரங்களைத் தடுக்கும் DNS சேவையகத்துடன் நீங்கள் இணையலாம். AdGuard DNS-ஐப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம்: இது விளம்பரங்களையும் கண்காணிப்பான்களையும் தடுத்து, தீம்பொருளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.AdGuard VPN விளம்பரங்கள் மற்றும் கண்காணிப்பான்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியும் என்றாலும், அது AdGuard Ad Blocker-ஐப் போன்று சக்திவாய்ந்ததல்ல. இது இணையதளங்கள் மற்றும் செயலிகளிலிருந்து விளம்பரங்களை அகற்றுகிறது, கண்காணிப்பான்களைத் தடுக்கிறது, மேலும் ஆபத்தான இணையதளங்களைப் பற்றி உங்களை எச்சரிக்கிறது. அத்துடன், AdGuard VPN மற்றும் AdGuard Ad Blocker ஆகியவை iPhone மற்றும் iPad-இல் ஒன்றாகச் சிறப்பாகச் செயல்படுகின்றன.
- இல்லை. உங்கள் ஆன்லைன் செயல்பாட்டின் பதிவுகளை நாங்கள் வைத்திருப்பதில்லை. தொழில்நுட்பச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்கத் தேவையான மிகக் குறைந்த தகவல்களை மட்டுமே சேகரிக்கிறோம். இந்தத் தரவை உங்களுடனோ உங்கள் செயல்பாட்டுடனோ இணைக்க முடியாது. AdGuard உங்கள் தரவை விற்கவோ பகிரவோ செய்யாது.
- இலவசப் பதிப்பில், ஒரே நேரத்தில் 2 சாதனங்களில் VPN-ஐப் பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக, ஒரு iPhone மற்றும் ஒரு iPad-இல். மூன்றாவது சாதனத்தை இணைக்க, முதல் இரண்டு சாதனங்களில் ஒன்றைத் துண்டிக்கவும்.கட்டணப் பதிப்பில், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 சாதனங்களில் VPN-ஐப் பயன்படுத்தலாம். மேலும் தேவையா? இரண்டாவது கணக்கை உருவாக்கி அதையும் மேம்படுத்தவும்.
- ஆம். அமைப்புகள் → பொது என்பதில் அதை இயக்கலாம். VPN இணைப்பு துண்டிக்கப்பட்டால், உங்கள் தரவு கசிவதைத் தடுக்க Kill Switch உங்கள் இணைய இணைப்பை நிறுத்தும்.
நிஞ்ஜாவைப் போல உலாவவும்
AdGuard VPN Windows க்கு
எந்தவொரு உலாவி அல்லது பயன்பாட்டையும் பயன்படுத்தவும், AdGuard VPN உடன் உங்கள் அநாமதேயத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டாம்.
AdGuard VPN Mac க்கு
வெறும் இரண்டு கிளிக்குகளில், உலகில் எங்கிருந்தும் ஒரு நகரத்தை தேர்ந்தெடுக்கவும் — எங்களிடம் 75+ இடங்கள் உள்ளன — உங்கள் தரவு விழிப்பான கண்களுக்கு தெரியாது.
AdGuard VPN Android க்கு
Android-க்கான AdGuard VPN டஜன் கணக்கான வேகமான இருப்பிடங்களை வழங்குகிறது. பயணத்தின்போதும் அதிகத் தனியுரிமையுடன் இணையத்தில் உலாவுங்கள். உள்ளமைந்த டி.என்.எஸ். பாதுகாப்பைப் பயன்படுத்தி விளம்பரங்களையும் டிராக்கர்களையும் தடுக்கவும்
மேலும் அறிக
AdGuard VPN iOS க்கு
iOS-க்கான AdGuard VPN மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்து, உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை அநாமதேயமாக ஸ்ட்ரீம் செய்யுங்கள். உள்ளமைந்த DNS பாதுகாப்புடன் விளம்பரங்களைத் தடுக்கவும்
AdGuard VPN Android TV க்கு
Android TV க்கான AdGuard VPN யை கண்டறியுங்கள்! தடையற்ற ஸ்ட்ரீமிங், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் எளிதான ஒழுங்கமைப்பை அனுபவிக்கவும்.
AdGuard VPN Chrome க்கு
AdGuard VPN Edge க்கு
AdGuard VPN Firefox க்கு
AdGuard VPN Opera க்காக
உங்கள் உண்மையான இடத்தை மறைத்து, உலகின் வேறு இடத்தில் இருந்து வெளிப்படுங்கள் — எந்த உள்ளடக்கத்துக்கும் வேகக் கட்டுப்பாடுகளில்லாமல் அணுகவும், உங்கள் web அநாமதேயத்தைப் பாதுகாக்கவும்.
ஒரே கிளிக்கில் வேறொரு இடத்திற்குச் சென்று, உங்கள் IP-ஐ மறைத்து, உங்கள் web உலாவலை பாதுகாப்பானதும் அநாமதேயமானதும் ஆக்குங்கள்.
உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்து, உங்கள் உண்மையான இடத்தை மறைக்கவும். எந்த இடத்தில் VPN தேவை, எந்த இடத்தில் வேண்டாம் என்பதை நீங்களே தீர்மானிக்கவும்!
உங்கள் Opera உலாவியில் நிஞ்சாவாக இருங்கள்: உலகின் எந்த பகுதியிலும் விரைவாக நகர்ந்து கவனிக்கப்படாமலும் இருங்கள்.
AdGuard VPN ரௌட்டர்களுக்கு
உங்கள் முழு நெட்வொர்க்கையும் பாதுகாக்க உங்கள் ரவுடரில் AdGuard VPN ஐ நிறுவவும். எந்தச் சாதனங்களை எப்போது பாதுகாக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யுங்கள்
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
AdGuard VPN Linux க்காக
Linux க்கான சிறந்த இலவச VPN ஐப் பெற்றுக் கொண்டு தண்ணியளவு web உலாவல், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, இணைய போக்குவரத்து குறியாக்கம் மற்றும் DNS ற் சோர்வு பாதுகாப்பை அனுபவியுங்கள். பல VPN சேவையகங்களில் இருந்து தேர்வு செய்து, நீங்கள் விரும்பும் இருப்பிடங்களை அணுகுங்கள்
AdGuard VPN Apple TV க்கான
Apple TV க்காக AdGuard VPN ஐ கண்டறியுங்கள்! தடையற்ற ஸ்ட்ரீமிங், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் எளிதான அமைப்பை அனுபவிக்கவும்
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
AdGuard VPN Xbox க்கு
AdGuard VPN மூலம் உங்கள் Xbox-ஐப் பாதுகாத்து, தடையற்ற ஆன்லைன் கேமிங், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் எளிதான அமைப்பை அனுபவிக்கவும்
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
AdGuard VPN PS4/PS5 க்காக
உங்கள் பிளேஸ்டேஷனை AdGuard VPN மூலம் பாதுகாத்து, தடையற்ற ஆன்லைன் கேமிங், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் எளிதான அமைப்பை அனுபவிக்கவும். பல VPN சேவையகங்களிலிருந்து தேர்வுசெய்து நீங்கள் விரும்பும் இடங்களை அணுகவும்
இந்த அம்சம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
Chromecast க்கானAdGuard VPN
உங்கள் Google TV (Chromecast Gen 4) இல் அல்லது உங்கள் நெட்வொர்க் ரவுடரில் (Chromecast Gen 3) AdGuard VPN ஐ நிறுவி, Chromecast மூலம் உள்ளடக்கங்களை ஸ்ட்ரீம் செய்து ஆன்லைனில் அநாமதேயமாக இருப்பதோடு எந்த இடத்திலிருந்தும் உள்ளடக்கத்தை அணுகுங்கள். Chromecast Gen 3 உடன் இணைக்க, உங்களுக்கு ஒரு AdGuard VPN சந்தா தேவை.
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
இது எப்படிச் செயல்படுகிறது?
உங்கள் வழங்குநர்
நீங்கள்
வேண்டிய இணையதளம்
AdGuard VPN
மொபைலுக்கான AdGuard VPN
உங்கள் மொபைல் சாதனத்தில் AdGuard VPN ஐ நிறுவ ஸ்கேன் செய்யவும்
மொபைலுக்கான AdGuard VPN
உங்கள் மொபைல் சாதனத்தில் AdGuard VPN ஐ நிறுவ ஸ்கேன் செய்யவும்

