AdGuard VPN பீட்டா சோதனை திட்டம்

AdGuard VPN
Windows க்கு

இந்த கட்டத்தில் உள்ள AdGuard VPN மேம்பாட்டுக்கு, உங்கள் கருத்துகள் மிக மதிப்பு வாய்ந்தவை. பீட்டா சோதனையில் நீங்கள் இணையக் கூடியதாக இருந்தால் நாங்கள் மிக்க நன்றி அடைவோம்.
AdGuard VPN for Windows இன் சமீபத்திய பீட்டா பதிப்பைப் பதிவிறக்க, கீழேயுள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.
Beta
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
சேஞ்ச்லாக்
Nightly
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
சேஞ்ச்லாக்

AdGuard VPN
Mac க்கு

இந்த கட்டத்தில் உள்ள AdGuard VPN மேம்பாட்டுக்கு, உங்கள் கருத்துகள் மிக மதிப்பு வாய்ந்தவை. பீட்டா சோதனையில் நீங்கள் இணையக் கூடியதாக இருந்தால் நாங்கள் மிக்க நன்றி அடைவோம்.
AdGuard VPN for Mac இன் சமீபத்திய பீட்டா பதிப்பைப் பதிவிறக்க, கீழேயுள்ள பொத்தானை கிளிக் செய்யவும்.
Beta
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
சேஞ்ச்லாக்
Nightly
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
சேஞ்ச்லாக்

AdGuard VPN
Linux க்காக

Linux க்கான AdGuard VPN இன் அனைத்து புதிய மாற்றங்கள் மற்றும் அம்சங்களை முன்னதாக பெற வேண்டும் என்றால், beta பதிப்பை நிறுவுங்கள். கீழே உள்ள பட்டனை அழுத்தி வழிமுறைகளை பின்பற்றவும்
சேஞ்ச்லாக்

AdGuard VPN ஐ Linux இல் எவ்வாறு நிறுவி பயன்படுத்துவது

  1. Linux க்கான AdGuard VPN ஐ பதிவிறக்கவும்

    எங்கள் Linux VPN கிளையண்டை நிறுவவும் மற்றும் கன்ஃபிகர் செய்யவும், கட்டளைகள் வரிசை தேவையாகும். அதைத் திறக்க Ctrl+Alt+T ஐ அழுத்தவும்.
    வெளியீடு பதிப்பை நிறுவ, இதில் டைப் செய்யவும்:
    curl -fsSL https://raw.githubusercontent.com/AdguardTeam/AdGuardVPNCLI/master/scripts/release/install.sh | sh -s -- -v
    நகலெடுக்கப்பட்டது
    Y என்பதை அழுத்தி, binary ஐ usr/local/bin-க்கு இணைப்பதை ஒப்புக்கொள்க.
  2. உங்கள் கணக்கில் உள்ளேறு

    Linux க்கான AdGuard VPN ஐப் பயன்படுத்த, உங்களுக்கு ஒரு AdGuard கணக்கு தேவை.
    எங்கள் இணையதளம் அல்லது terminal இல் நீங்கள் பதிவு செய்யலாம்.
    உள்நுழைய அல்லது ஒன்றை உருவாக்க, கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்:
    adguardvpn-cli login
    நகலெடுக்கப்பட்டது
  3. VPN உடன் இணைக்கவும்

    உங்கள் தேவைகளுக்கு மிகச் சிறந்த VPN சேவையக இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    பொதுவாக, சேவையகம் அதிகம் அருகில் இருந்தால், இணைப்பு வேகமாக இருக்கும்.
    கிடைக்கும் இருப்பிடங்களைப் பார்க்க, கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்:
    adguardvpn-cli list-locations
    நகலெடுக்கப்பட்டது
    ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைக்க, கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்:
    adguardvpn-cli connect -l LOCATION_NAME
    நகலெடுக்கப்பட்டது
    LOCATION_NAME என்பதை நீங்கள் இணைக்க விரும்பும் இடத்தின் நகரம், நாடு அல்லது ISO குறியீடு என மாற்றவும்.
    விரைவான இணைக்க, கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்:
    adguardvpn-cli connect
    நகலெடுக்கப்பட்டது
    AdGuard VPN கிடைக்கக்கூடிய மிக வேகமான இருப்பிடத்தை தேர்ந்தெடுத்து, எதிர்கால விரைவான இணைப்புகளுக்காக அதை நினைவில் வைத்திருக்கும்.
  4. உங்கள் அமைப்புகளை மாற்றவும்

    அனைத்து கிடைக்கும் AdGuard VPN கட்டளைகளின் பட்டியலைப் பெற்று, உங்கள் தேவைக்கு ஏற்ப VPN கிளையண்டை விருப்பமாக மாற்றுங்கள்.
    அனைத்து கட்டளைகளையும் காண, கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்:
    adguardvpn-cli --help-all
    நகலெடுக்கப்பட்டது

AdGuard VPN
iOS க்கு

iOS க்கான AdGuard VPN பீட்டா பதிப்பு பெற முதலில் Testflight ஐ நிறுவி, பிறகு கீழுள்ள இணைப்பை உங்கள் iOS சாதனத்தில் திறக்கவும். AdGuard VPN உங்கள் TestFlight பயன்பாட்டில் கிடைக்கும் செயலிகளின் பட்டியலில் தோன்றும்.
Beta
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
சேஞ்ச்லாக்

AdGuard VPN
Android க்கு

Android க்கான AdGuard VPN இல் சமீபத்திய அனைத்து மாற்றங்களும் மற்றும் புதிய அம்சங்களிலும் முன்கூட்டியே அணுக, பீட்டா பதிப்பை நிறுவவும். இதற்கு, கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
Android க்கான AdGuard VPN தொடர்புடைய அனைத்தும் GitHub இல் காணப்படலாம் மற்றும் விவாதிக்கப்படலாம்.
Nightly சோதனையில் பங்கேற்க, நீங்கள் முதலில் ஒரு சிறப்பு Google குழுவில் சேர வேண்டும். அதற்கு, இந்த இணைப்பை கிளிக் செய்து "Join group" ஐ அழுத்தவும்.
முக்கியம்: உங்கள் சாதனத்தில் பயன்படுத்தும் அதே Google கணக்கை பயன்படுத்தவும்.
குழுவில் சேர்ந்த பிறகு, Play Store இலிருந்து Nightly பதிப்பை இந்த இணைப்பை பயன்படுத்தி நிறுவலாம்.
Beta
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
சேஞ்ச்லாக்

AdGuard VPN
Chrome க்கு

Chrome க்கான AdGuard VPN இன் சமீபத்திய மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் முன்கூட்டியே அணுக, பீட்டா நீட்டிப்பை நிறுவவும். இதற்கு, கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து திறந்த சாளரத்தில் "Chrome-இல் சேர்" பொத்தானை அழுத்தவும்.
Beta
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
சேஞ்ச்லாக்

AdGuard VPN
Firefox க்கு

பீட்டா சோதனை நிகழ்ச்சியில் சேர்ந்து Firefox க்கான புதிய AdGuard VPN அம்சங்களை முன்னிட்டு பெற, Firefox உலாவியில் இந்த இணைப்பை திறக்கவும். புதிய பக்கத்திற்கு நீங்கள் செல்லப்போகிறீர்கள், அங்கே "சேர்" பொத்தானை அழுத்தவும்.
Beta
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
சேஞ்ச்லாக்
AdGuard VPN
பதிவிறக்கம் தொடங்கியிருக்கிறது
நிறுவலைத் தொடங்க, அம்பு காட்டும் பொத்தானை கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைல் சாதனத்தில் AdGuard VPN ஐ நிறுவ ஸ்கேன் செய்யவும்