Easy to use, reliable and even blocks ads on Samsung devices with little to no fuss. It does what is says on the tin - worthy of 5 stars.
AdGuard VPN ரௌட்டர்களுக்கு
உங்கள் ரவுடரில் VPN ஐ அமைப்பது எப்படி
பதிவு
- உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும் — உங்கள் AdGuard கணக்கை அணுகவும் உங்கள் நற்சான்றிதழ்களைப் பெறவும் இது தேவைப்படும்
உங்கள் நற்சான்றிதழ்களைப் பெறுங்கள்
- உங்கள் AdGuard கணக்கில்AdGuard VPN என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- சாதனங்கள் பகுதியில் ரௌட்டரைச் சேர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்
- விரும்பிய VPN சேவையக இருப்பிடத்தைத் தேர்வுசெய்து நற்சான்றிதழ்களை உருவாக்கவும்
உங்கள் ரவுடரை அமைக்கவும்
- உங்கள் நிர்வாகப் பக்கத்தில், ரவுடர் அமைப்புகளுக்குச் செல்லவும்
- VPN Client ஐ இயக்கி VPN சேவையகத்தைச் சேர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்
- IPsec/IKEV2 ஐ தேர்வுசெய்யவும்
- படி 2-இல் நீங்கள் உருவாக்கிய நற்சான்றிதழ்களை உள்ளிடவும்
- சாதனங்களை உங்கள் ரவுடருடன் இணைக்கவும்
உங்கள் ரவுடரில் VPN ஐ எவ்வாறு அமைப்பது என்பதை இப்போது பார்த்துவிட்டதால், VPN இணைப்பின் மூலம் வசதியையும் முழுமையான தனியுரிமையையும் உறுதிசெய்து உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க நீங்கள் தயாராக உள்ளீர்கள்
உங்கள் ரவுடரில் AdGuard VPN பயன்படுத்துவதன் நன்மைகள்
பிற வழிமுறைகள்
AdGuard VPN ஐ தேர்வு செய்ய வேறு ஐந்து காரணங்கள்
தனியுரிம நெறிமுறை
AdGuard VPN வேகமான VPN இணைப்பு மற்றும் மிகமேல் பயனர் பாதுகாப்புக்காக தனிப்பட்ட VPN நெறிமுறையை பயன்படுத்துகிறது, இதுவே அதை சிறப்பான VPN பிராண்டாக மாற்றுகிறது.
இயந்திரப்படை தரநிலை குறியாக்கம்
AES-256 குறியாக்கமும் டனலிங் முறையும் மிக உயர்ந்த குறியாக்க அளவையும் மிக வேகமான VPN இணைப்பையும் உறுதி செய்வதால், உங்கள் தகவலை சாத்தியமான மீறல்களில் இருந்து பாதுகாக்கின்றது.
பல சேவையக இருப்பிடங்கள்
VPN-ஐ ஆதரிக்கும் திசைவிகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பான மற்றும் வேகமான ஸ்ட்ரீமிங்கை அனுபவிக்க, AdGuard VPN பல VPN சேவையக இருப்பிடங்களையும் வரம்பற்ற அலைவரிசையையும் வழங்குகிறது
பணம் திருப்பி வழங்கும் உத்தரவாதம்
AdGuard VPN உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், எங்கள் இணையத்தளத்தில் வாங்கிய 1 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாக்களுக்கு எங்கள் 30 நாள் பணத்தைத் திரும்பப்பெறும் உத்தரவாதத்தை அனுபவிக்கவும்
அனைத்து தளங்களுக்குமான பயன்பாடுகள்
AdGuard VPN ரௌட்டர்களுக்கானது மட்டுமல்லாது, பல்வேறு தளங்களுக்கான பயன்பாடுகளும் நாங்கள் வழங்குகிறோம், இதன்மூலம் உங்கள் எல்லா சாதனங்களிலும் ஒரே மாதிரியான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உறுதி செய்கின்றோம்.
AdGuard VPN மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும்
காணப்படமுடியாதது & வேகமானது
5 இடங்கள்
ஸ்ட்ரீம் செய்து ஓய்வெடுக்கவும்
பதிவுகள் எதுவும் சேகரிக்கப்படவில்லை

AdGuard VPN மதிப்பீடு:
4.7/59000 க்கும் மேற்பட்ட 9,000 app மதிப்புரைகள்! எங்கள் users-ஐ நாங்கள் நேசிக்கிறோம், அவர்கள் எங்களையும் நேசிக்கிறார்கள்
Good! REALLY GOOD! Some room for improvement, but little is needed.
GoodI’m very satisfied with AdGuard VPN. It’s a powerful and reliable application with a very good subscription price. The interface is simple and convenient, and managing the VPN is easy.
I rarely experience any problems, and when something does come1It performs all functions excellently
Believe it or not, I purchased 20 years' worth of AdGuard VPN. The price was very affordable.
It´s a very faster and necessary VPN, to work
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- உங்கள் ரவுடரில் VPN ஐப் பயன்படுத்துவதற்கான காரணம், நெட்வொர்க் முழுவதற்குமான ஆன்லைன் பாதுகாப்பைப் பெறுவதாகும். உங்கள் ரவுடரில் AdGuard VPN நிறுவப்பட்டு அமைக்கப்பட்டதும், பொதுவாக VPN மென்பொருளை ஆதரிக்காத ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் உட்பட இணைக்கப்பட்ட அனைத்துச் சாதனங்களும் VPN பாதுகாப்பைப் பெறும்.
- உங்கள் ரவுடரை AdGuard VPN உடன் இணைத்து, உங்கள் ரவுடரில் VPN ஐ எவ்வாறு நிறுவுவது என்பதற்கான எங்கள் எளிய 3-படி வழிகாட்டியை பின்பற்றுங்கள்.
- இல்லை, உங்கள் ரவுடரில் AdGuard VPN ஐப் பயன்படுத்த, கட்டண AdGuard VPN சந்தா தேவை.
- VPN சேவையகத்தைத் தேர்வுசெய்ய, உங்கள் AdGuard கணக்கில் உள்நுழைந்து நற்சான்றிதழ்களை உருவாக்கும்போது ஓர் இருப்பிடத்தைத் தேர்வுசெய்யவும். சேவையக இருப்பிடத்தை மாற்ற, புதிய சேவையகத்திற்கான நற்சான்றிதழ்களை உங்கள் AdGuard கணக்கில் மீண்டும் உருவாக்கி, அவற்றை உங்கள் ரவுடரின் நிர்வாகப் பக்கத்தில் மீண்டும் உள்ளிடவும்.
- ரவுட்டர்களுக்கான AdGuard VPN-இல் தேர்வுசெய்ய 5 சேவையக இருப்பிடங்கள் உள்ளன: பின்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா.
- ஒரு VPN ரவுட்டர், இணையத்தில் உள்ள VPN சேவையகத்திற்கும் அதற்கும் இடையே குறியாக்கம் செய்யப்பட்ட VPN சுரங்கத்தை உருவாக்குகிறது. இதனால், நீங்கள் அந்தச் சேவையகத்திலிருந்து இணையத்தில் உலாவுவது போல் தோன்றும். உங்கள் நெட்வொர்க் சாதனங்கள் இணையத்தை அணுக இந்த VPN ரவுட்டரைப் பயன்படுத்துவதால், அவை அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன.

