Perfect 👍👍👍👍👍
Chromecast க்கான AdGuard VPN
உங்கள் Google TV (Chromecast Gen 4) இல் அல்லது உங்கள் நெட்வொர்க் ரவுடரில் (Chromecast Gen 3) AdGuard VPN ஐ நிறுவி, Chromecast மூலம் உள்ளடக்கங்களை ஸ்ட்ரீம் செய்து ஆன்லைனில் அநாமதேயமாக இருப்பதோடு எந்த இடத்திலிருந்தும் உள்ளடக்கத்தை அணுகுங்கள். Chromecast Gen 3 உடன் இணைக்க, உங்களுக்கு ஒரு AdGuard VPN சந்தா தேவை.
Google TV உடன் Chromecast க்கான AdGuard VPN ஐ எப்படிப் பயன்படுத்துவது
-
Google Play இலிருந்து AdGuard VPN ஐ நிறுவவும்
-
Google Play Store இலிருந்து AdGuard VPN ஐ பதிவிறற்றி நிறுவவும் மற்றும் உங்கள் அனைத்துப் இணைய உள்ளடக்கங்களையும் பாதுகாப்பாக பார்க்கவும்
-
-
பதிவு
-
உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்தவும் — உங்கள் AdGuard கணக்கை அணுகவும் உங்கள் நற்சான்றிதழ்களைப் பெறவும் இது அவசியம் தேவைப்படுகிறது
-
உங்கள் நற்சான்றிதழ்களைப் பெறுங்கள்
-
உங்கள் AdGuard கணக்கில், AdGuard VPN-ஐ தேர்ந்தெடுக்கவும்
-
சாதனங்கள் பகுதியில் ரௌட்டரைச் சேர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்
-
தேவையான VPN சேவையக இருப்பிடத்தைத் தேர்வு செய்து நற்சான்றிதழ்களை உருவாக்கவும்
-
-
உங்கள் ரவுடரை அமைக்கவும்
-
உங்கள் நிர்வாகப் பக்கத்தில், ரவுடர் அமைப்புகளுக்குச் செல்லவும்
-
VPN Client ஐ இயக்கி VPN சேவையகத்தைச் சேர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்
-
IPsec/IKEV2 ஐ தேர்வுசெய்யவும்
-
படி 2-ல் உருவாக்கப்பட்ட நற்சான்றிதழ்களை உள்ளிடவும்
-
உங்கள் டிவி மற்றும் உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது கணினியை உங்கள் ரவூட்டருடன் இணைக்கவும். அவை ஒரே நெட்வொர்க்கில் உள்ளதை உறுதிசெய்யவும்
-
நிறைவு! இப்போது நீங்கள் AdGuard VPN பாதுகாப்பில் எந்த உள்ளடக்கத்தையும் பார்க்க தயாராக இருக்கிறீர்கள்
Chromecast க்கான AdGuard VPN இன் நன்மைகள்
பிற வழிமுறைகள்
AdGuard VPN-ஐ தேர்வு செய்யும் ஐந்து காரணங்கள்
-
தனியுரிம நெறிமுறை
AdGuard VPN என்பது வேகமான இணைப்பு மற்றும் சங்கடமற்ற பயனர் பாதுகாப்பை வழங்கும் தனித்துவமான உரிம நெறிமுறையைக் கொண்டுள்ளது
-
இயந்திரப்படை தரநிலை குறியாக்கம்
உங்கள் தரவை பாதுகாக்க AdGuard VPN, கிடைக்கக்கூடிய மிக வலுவான மற்றும் அதிவேக குறியாக்கத் தரநிலையான AES-256 ஐ பயன்படுத்துகிறது
-
பல சேவையக இடங்கள்
AdGuard VPN பல VPN சேவையக இருப்பிடங்களை கொண்டுள்ளது, இது பாதுகாப்பான மற்றும் விரைவான ஸ்ட்ரீமிங்கிற்காக உதவுகிறது
-
பணம் திருப்பி வழங்கும் உத்தரவாதம்
AdGuard VPN உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், 1 வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாக்களுக்கு எங்கள் 30 நாள் பணத்தைத் திரும்பப் பெறும் உத்தரவாதத்தை அனுபவிக்கவும்.
-
அனைத்து தளங்களுக்குமான பயன்பாடுகள்
Chromecast க்கான AdGuard VPNக்கு கூடுதலாக, உங்கள் ஒவ்வொரு சாதனத்தையும் பாதுகாக்க தேவைப்படும் பயன்பாடுகள் எங்களிடம் உள்ளன
AdGuard VPN மூலம் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும்
காண முடியாததும் விரைவானதும்
AdGuard VPN-இக்கே உரிய VPN நெறிமுறை உள்ளது, இதன் மூலம் நீங்கள் விரைவாக, அநாமதேயமாக, பாதுகாப்பாக ஸ்ட்ரீமிங் அனுபவிக்கலாம். எங்கள் சிறந்த VPN சேவையுடன் உன்னதமான பாதுகாப்பை அனுபவிக்கவும்!
80 இடங்கள்
நாங்கள் பல நாடுகளில் VPN சேவையகங்களை வழங்குகிறோம் — உங்கள் உண்மையான ஐபி முகவரியை மறைத்து, குறியாக்கப்பட்ட VPN இணைப்பின் பாதுகாப்பும் தனியுரிமையும் அனுபவிக்கலாம். உங்கள் விருப்பமான உள்ளடக்கத்தை எங்கிருந்தும் அணுகுங்கள்!
ஸ்ட்ரீம் செய்து சாந்தமாக இருங்கள்
உங்கள் இரவை சிறப்பாகக் கழிப்பதற்கான சிறந்த வழி ஸ்ட்ரீமிங் சேவையை பார்க்கவும் அமைதியாக இருங்கள் என்பதும் தான். Chromecast க்கான AdGuard VPN உடன், நீங்கள் விரும்பியதை எங்கு இருந்தாலும் பார்க்கலாம்.
பதிவுகள் எதுவும் சேகரிக்கப்படவில்லை
நாங்கள் உங்கள் தனியுரிமையை மதித்து, எங்கள் பூஜ்ய-பதிவு கொள்கையால் அதை நிரூபிக்கிறோம். நீங்கள் ஆன்லைனில் என்ன செய்கிறீர்கள் என நமக்கு தெரியவில்லை என்றால், அதை யாருக்கும் தெரியாது.
மொத்த பயன்பாட்டு மதிப்பீடு 4.7/5
9000 ஹேப்பிற்கு மேல் பயன்பாட்டு மதிப்பீடுகள்! எங்கள் பயனாளர்களை நாங்கள் நேசிக்கிறோம், அவர்களும் எங்களை நேசிக்கிறார்கள்.
-
-
Excellent accessibility and high speed
-
this vpn allow to gaming in BOOM BEACH
-
Such a cool app! Wow!
-
Probably the best app 👍😉
-
It's good but they should increase the free gb you start with
மதிப்பாய்வை அனுப்ப முடியவில்லை
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-
Chromecast க்கான AdGuard VPN-ஐ நீங்கள் பயன்படுத்தும்போது, இணையத்தில் குறியாக்கப்பட்ட இணைப்பு கிடைக்கும். இது எங்கு இருந்தாலும் தனிப்பட்ட, பாதுகாப்பான மற்றும் விருப்பமான ஆன்லைன் உள்ளடக்கத்தை அணுக உதவுகிறது. உங்கள் தரவை குறியாக்குவது DNS வழிவீடுகளைத் தடுக்கவும், ISP கள் உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிப்பதைத் தடுக்கும்.
-
Gen 4 க்கு, Google Play இல் இருந்து AdGuard VPN ஐப் பதிவிறக்கம் செய்து நிறுவுங்கள்.Gen 3 க்கு, எங்கள் 3-படி நிறுவல் வழிகாட்டியை பின்பற்றவும்.
-
Gen 4 க்கு, உங்கள் Chromecast க்கான AdGuard VPN பயன்பாட்டில் உள்ளப்பட்ட பட்டியலில் இருந்து VPN சேவையகத்தை தேர்ந்தெடுக்கவும்.Gen 3 க்கு, உங்கள் AdGuard கணக்கில் உள்நுழைந்து, சான்றுகள் உருவாக்கும்போது VPN சேவையக இருப்பிடத்தை தேர்ந்தெடுக்கவும். சேவையக இருப்பிடத்தை மாற்ற, புதிய சேவையகத்திற்கு உங்கள் AdGuard கணக்கில் சான்றுகளை மீண்டும் உருவாக்கி, router நிர்வாகப் பக்கத்தில் அவற்றை மீண்டும் உள்ளிடவும்.
-
Gen 4க்கு, நீங்கள் AdGuard VPN இன் இலவச நிலையைப் பயன்படுத்தலாம். உரிமத்தை வாங்குவதன் மூலம் மேலும் பல இடங்களைத் திறக்கும், பயன்பாட்டு வரம்புகள் நீக்கப்படும், ஸ்ட்ரீமிங் அனுமதிக்கப்படும்.Gen 3க்கு, Chromecast-க்கான AdGuard VPN ஐப் பயன்படுத்த, நீங்கள் கட்டண AdGuard VPN சந்தா தேவைப்படுவீர்கள்.