எங்களை பற்றி
AdGuard VPN என்பது, நாங்கள் AdGuard-இல் ஒருங்கிணைத்துள்ள கொள்கைகளின் எதிர்பார்க்கபடுவ ஒரு தொடர்ச்சி ஆகும். நாங்கள் 16 வருடத்திற்கு முன்பு விளம்பரங்களை தடுப்பதிலிருந்து துவங்கி, விரைவில் ஆன்லைன் தனியுரிமையில் நிபுணர்களாகி விட்டோம். கடந்த சில வருடங்களாகவே, நாங்கள் எங்கள் சொந்த VPN ஐ உருவாக்கும் எண்ணத்தில் இருந்தோம். நீங்கள், "ஏற்கனவே பல VPN இருக்கும் நிலையில், இன்னொரு VPN ஏன் உருவாக்க வேண்டும்?" எனக் கேட்கிறீர்களா? நீங்கள் சொல்வது உண்மைதான், எங்கள் VPN மற்ற பலவற்றில் ஒன்றல்ல. எங்கள் VPN, உயிர்காக்கும் தனியுரிமை பாதுகாப்பும் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பும் உத்தரவாதம் அளிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் முதல் விதி: நாங்கள் பயனர் தரவை ஒருபோதும் தவறாக பயன்படுத்தவோ அல்லது விற்கவோ மாட்டோம்.
நாங்கள் யார்?
Adguard Software Limited என்ற நிறுவனம் 1 ஜூன், 2009 அன்று நிறுவப்பட்டது, மற்றும் Anexartesias and Athinon 79, Nora Court Flat/Office 203-205, 3040 லிமசோல், சைப்ரஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது AdGuard Ad Blocker, AdGuard VPN, மற்றும் AdGuard DNS ஆகிய பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு காக்கும் தயாரிப்புகளை உருவாக்குகிறது.
நாங்கள் டெவலப்பர்கள், QA இன்ஜினியர்கள், உள்ளடக்கம் உருவாக்குபவர்கள், வடிவமைப்பாளர்கள், மேலாளர்கள், ஆதரவு குழு மற்றும் தயாரிப்பு உரிமையாளர் என்பவர்களும் — மூன்று நிறுவனத் தலைவர்/நிறுவனங்களுடன் முன்னணியில்.
மேலும் ஒன்று: இணைய பாதுகாப்பும் தரவுத் தனியுரிமையும் பற்றிய பத்து ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர்கள்.
எங்கள் மதிப்பீடுகள்
இவைதான் எங்கள் பணிக்கான பாதையையும் திசையையும் தீர்மானிக்கும் கொள்கைகள்.
சமூகத்தினர்
எங்கள் கதை 2009 இல் ஒரு விளம்பர தடுப்பான் உருவாக்கும் எண்ணத்துடன் தொடங்கியது. எங்கள் பயனர்கள் மற்றும் Beta சோதனாளர்களின் ஆதரவால் அர்த்தமுள்ள வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 16 ஆண்டுகளில், AdGuard சமூகத்துக்கு 410M பயனர்கள் சேர்ந்துள்ளனர், அவர்கள் தங்கள் தனியுரிமையை நம்பிக்கையுடன் எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு எப்போதும் அபாயத்தில் உள்ளது — விளம்பர தடுப்பு மற்றும் VPN இரண்டும். இணையத்தை ஒரு பாதுகாப்பான இடமாக மாற்றுவதே எங்கள் பணி. AdGuard VPN ஐ பயன்படுத்தும்போது, உங்கள் கூடுதல் பகிர்வு குறியாக்கப்பட்டு தவறான கைகளுக்கு செல்லாது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.
வெளிப்படைத்தன்மை
எங்கள் பயனர்களுடன் நம்பிக்கையை உருவாக்கும் அடிப்படையான தூணாக இது உள்ளது. தகவல்கள் திறந்தவெளியில் பகிரப்படும் ஒரு வெளிப்படையான நிறுவனப் பண்பாட்டை உருவாக்குகிறோம். எங்கள் சொற்களில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் — வெளிப்படைத்தன்மை என்பது எங்கள் நிறுவனக் கொள்கையில், எங்கள் தேர்வுகளில் மற்றும் எங்கள் எடுத்த முடிவுகளில் ஊறியுள்ளது. எடுத்துக்காட்டாக, எங்கள் பல தயாரிப்புகள் திறந்த மூலக் குறியீடு ஆவன.
தொழில்நுட்ப முன்னேற்றம்
நாங்கள் நமது சொந்த VPN குறியாக்க நெறிமுறையை உருவாக்கியுள்ளோம் என்பதை நாங்கள் பெருமிதத்துடன் கூறுகிறோம். தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பும் இணைப்பு வேகமும் உயர்தரத்தில் தணிக்கப்பட்டு காக்கப்படுவதற்காக நாங்கள் மேம்பட்ட மற்றும் தனித்துவமான தீர்வுகளை பயன்படுத்துகிறோம். மேலும், எங்கள் சூப்பர் வேக சேவையகக் குழுவை நாங்கள் கவனமாக மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இணையத்தை பாதுகாப்பான இடமாக மாற்றுங்கள்
65+ உலகளாவிய இடங்கள்
மிக வேகமான சேவையகங்கள்
மேம்பட்ட குறியாக்கம்
நம்பகமான டெவலப்பர்
பதிவுகள் கொள்கை இல்லை
30 நாள் பணம் திரும்ப உத்தரவாதம்
தொடர்புகள்
தொழில்நுட்ப உதவி
support@adguard-vpn.com
PR மற்றும் மார்க்கெட்டிங்
pr@adguard-vpn.com
விற்பனை குழு
sales@adguard-vpn.com
பாதுகாப்பு விசாரணைகள்
security@adguard-vpn.com