இந்த OS பதிப்பு ஆதரிக்கப்படவில்லை. நீங்கள் பழைய AdGuard பதிப்பை பயன்படுத்தலாம், ஆனால் அது புதுப்பிப்புகளை பெறாது
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்
AdGuard VPN
பதிவிறக்கம் தொடங்கியிருக்கிறது
நிறுவலைத் தொடங்க, அம்பு காட்டும் பொத்தானை கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைல் சாதனத்தில் AdGuard VPN ஐ நிறுவ ஸ்கேன் செய்யவும்
நிறுவல்
AdGuard VPN APK கோப்பை பதிவிறக்கவும். உங்கள் உலாவி எச்சரிக்கை காட்டினால், adguard-vpn.apk பதிவிறக்க அனுமதி வழங்கவும். திற என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் உலாவியிலிருந்து நிறுவ அனுமதிக்கப்படவில்லை என்றால், அறிவிப்பு வரும். இந்த அறிவிப்பில் அமைப்புகள் → இந்த மூலம் அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்த அமைப்புகளை கைமுறையாக அணுகுவது
உங்கள் உலாவியிலிருந்து பயன்பாடுகளை நிறுவ அனுமதிக்க, அமைப்புகள் → பயன்பாடுகள் & அறிவிப்புகள் → மேம்பட்டது → சிறப்பு பயன்பாட்டு அணுகல் → அறியப்படாத பயன்பாடுகளை நிறுவுக செல்லவும். உங்கள் உலாவியை தேர்ந்தெடுத்து, பின்னர் இந்த மூலம் அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.
One UI 6 (Android 14) மற்றும் அதற்குப் புதிய பதிப்புகளில் இயங்கும் Samsung சாதனங்களுக்கு
சில Samsung சாதனங்களில், Auto Blocker அம்சம் APK நிறுவலை தடுக்கலாம். பயன்பாட்டை நிறுவ:
உங்கள் சாதன அமைப்புகளை திறக்கவும்.
பாதுகாப்பும் தனியுரிமையும் சென்று, கீழே உருளி Auto Blocker என்பதைத் தொட்டு அமைப்பை முடக்கவும்.
நிறுவப்பட்ட பிறகு இந்த அம்சத்தை மீண்டும் செயல்படுத்தலாம்.
நிறுவல் உரையாடலில் நிறுவவும் என்பதைக் தட்டவும்.
நிறுவல் முடிந்ததும் முடிக்கப்பட்டது என்பதைக் தட்டவும்.
AdGuard VPN இப்போது உங்கள் சாதனத்தில் நிறுவப்பட்டுள்ளது. பயன்பாட்டைத் தொடங்க, நிறுவப்பட்ட பயன்பாடுகளின் பட்டியலில் அதன் ஐகானைத் தட்டவும்.