கணினியிலிருந்து Android TV-க்கு AdGuard VPN ஐ நிறுவுவது
Android TV-க்கு தூரதொடர் அணுகலை ஆதரிக்கும் அனைத்து செயலிகளுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் பொருந்தும். உதாரணமாக ADB பயன்படுத்தப்படுகின்றது
- உங்கள் கணினியை தயார் செய்யவும்Android Debug Bridge (ADB) ஐ நிறுவவும்Android TV-க்கான AdGuard VPN APK கோப்பை பதிவிறக்கவும்
- உங்கள் Android TV-இல் USB பிழைதிருத்தலை இயக்கவும்System → About என்ற இடத்திற்கு செல்லவும்Developer options திறக்க Build Number-ஐ 7 முறை அழுத்தவும்Developer options-ல் USB debugging-ஐ இயக்கவும்
- உங்கள் Android TV-இன் ஐபி முகவரியைப் பெறவும்உங்கள் Android TV-யில் System → About சென்று செல்லவும்Network கீழ் உங்கள் இணைப்பு வகையை பொறுத்து Wi-Fi அல்லது Ethernet ஐ தேர்வுசெய்கஐபி முகவரியை கண்டறிந்து எழுதி வைக்கவும்
- உங்கள் கணினியில் கட்டளை வரியில் இருந்து AdGuard VPN ஐ நிறுவவும்
adb connectஎன்றும் உங்கள் டிவியின் IP முகவரியும் உள்ளீடு செய்யவும்adb install Downloads/android-vpn_tv.apkஎன்று உள்ளீடு செய்யவும். தேவையானால்,Downloads/android-vpn_tv.apkஐ உங்கள் பாதையாக மாற்றலாம்நிறுவல் முடியும் வரை காத்திருக்கவும்


