எங்கள் பிற தயாரிப்புகளையும் இலவசமாக முயற்சிக்கவும்

உங்கள் தனியுரிமை பாதுகாப்பிற்கு மேலும் பலம் அளிக்கவும்: விளம்பரம், டிராக்கர்கள் மற்றும் தீங்கிழைக்கும் இணையதளங்களை தடை செய்யவும், அல்லது உங்களின் ஒவ்வொரு சாதனத்திலும் AdGuard தயாரிப்புகள் மூலம் கோரிக்கைகளை கட்டுப்படுத்தவும்.

AdGuard விளம்பர தடுப்பான்

விளம்பரங்கள், டிராக்கர்கள், ஃபிஷிங் மற்றும் இணையத் தொந்தரவுகளைத் தடுக்கிறது

Windows ற்கான AdGuard

AdGuard என்பது ஒரு தனித்துவமான டெஸ்க்டாப் நிரலாகும், இது சிறந்த வலை அனுபவத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த மென்பொருள் விண்டோஸிற்கான உலகின் மிக மேம்பட்ட விளம்பர தடுப்பான், முழு தனியுரிமை பாதுகாப்பு தொகுதி மற்றும் parental control கருவி ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது - இவை அனைத்தும் எந்த உலாவி அல்லது பயன்பாட்டிலும் வேலை செய்கின்றன.

மேலும் வாசிக்க
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்

Mac கிற்கான AdGuard

Mac க்கான AdGuard என்பது MacOS ஐ மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான விளம்பரத் தடுப்பான் ஆகும். உலாவிகள் மற்றும் பயன்பாடுகளில் எரிச்சலூட்டும் விளம்பரங்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பதோடு, கண்காணிப்பு, ஃபிஷிங் மற்றும் மோசடி ஆகியவற்றிலிருந்து இது உங்களைப் பாதுகாக்கிறது.

மேலும் வாசிக்க
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்

iOS க்கான AdGuard

சஃபாரிக்காக மிகவும் மேம்பட்ட விளம்பர தடுக்கி: இது பாப்-அப் விளம்பரங்களை பற்றி மறக்க வைக்கிறது, பக்கம் ஏற்றுவதைக் வேகப்படுத்துகிறது மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவைக் காப்பாற்றுகிறது. கையேடு கூறு-தடுப்பான் மற்றும் மிகவும் விருப்பமாக அமைக்கக்கூடிய settings உங்கள் தேவைக்கு சரியாக filtering ஐ தனிப்பயனாக்க உதவுகின்றன.

மேலும் வாசிக்க
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்

Android க்கான AdGuard

Android க்கான AdGuard என்பது Android மொபைல் சாதனங்களுக்கு சிறந்த தீர்வாகும். பிற விளம்பரத் தடுப்பாளர்களுக்கு மாறாக, AdGuard க்கு ரூட் அணுகல் தேவையில்லை, மேலும் இது அம்சங்களின் பரந்த அளவை வழங்குகிறது: பயன்பாடுகளில் வடிகட்டுதல், பயன்பாடுகள் மேலாண்மை மற்றும் பல.

மேலும் வாசிக்க
நிரலைப் பதிவிறக்குவதன் மூலம் உரிம ஒப்பந்தம் விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள்

AdGuard உலாவி நீட்டிப்பு

AdGuard என்பது அனைத்து வலை பக்கங்களிலும் உள்ள அனைத்து வகையான விளம்பரங்களையும் திறம்பட தடுக்கும் மிக வேகமான மற்றும் இலகுரக விளம்பர தடுப்பு நீட்டிப்பு ஆகும்! நீங்கள் பயன்படுத்தும் உலாவிக்காக AdGuard ஐத் தேர்வு செய்து, விளம்பரமில்லாத, வேகமான மற்றும் பாதுகாப்பான உலாவலைப் பெறுங்கள்.

மேலும் வாசிக்க

AdGuard DNS

விளம்பரங்களைத் தடுக்கும் மற்றும் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கும் கிளவுட் அடிப்படையிலான DNS சேவை

உங்கள் தனியுரிமை பாதுகாப்பு மையம்

உங்கள் சாதனங்களில் உள்ள அனைத்து web போக்குவரத்தையும் கட்டுப்படுத்தவும், விளம்பரங்கள், டிராக்கர்கள் மற்றும் தீங்கிழைக்கும் களங்களை தடுக்கவும். வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ள அனைவருக்கும் Internet பாதுகாப்பானதாக மாற்றவும்.

AdGuard பதிவிறக்கப்படுகிறது
AdGuard ஐ நிறுவ, அம்புக்குறியால் குறிக்கப்பட்ட கோப்பை கிளிக் செய்யவும்
உங்கள் மொபைல் சாதனத்தில் AdGuard விளம்பர தடுப்பானை நிறுவஸ்கேன் செய்யவும்