Pretty dang awesome!! I love how many privacy-protecting features are included that I've not seen any other app provide. Post-quantum cryptography? Strict VPN-only network routing? Even the option to use another VPN on top of it (at least in iOS)? Y1
AdGuard VPN Android க்கு
Google Play-இல் இருந்து உங்கள் Android-க்கான VPN செயலியை நிறுவுங்கள் அல்லது APK-ஐ இலவசமாகப் பதிவிறக்கவும்
- குறியாக்கப்பட்ட VPN இணைப்புடன் உங்கள் ஆன்லைன் செயல்பாட்டைத் தனிப்பட்டதாக வைத்திருங்கள்
- 75+ இருப்பிடங்களிலிருந்து தேர்வுசெய்யுங்கள்
- புவியியல் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி எங்கிருந்தும் உள்ளடக்கத்தை அணுகவும்
Android-க்கு AdGuard VPN-ஐ ஏன் தேர்வுசெய்ய வேண்டும்
ஒவ்வொரு மாதமும் 3 GB இலவசம்
3 GB வேகமான மற்றும் இலவச VPN போக்குவரத்துடன் தொடங்குங்கள். மேலும் தேவையா? 75+ இருப்பிடங்களில் எதிலிருந்தும் வேக வரம்புகள் இன்றி ஸ்ட்ரீம் செய்ய மேம்படுத்தவும்
TrustTunnel VPN நெறிமுறை
AdGuard VPN அதன் சொந்த திறந்த மூல TrustTunnel நெறிமுறையைப் பயன்படுத்துகிறது. இது உங்கள் போக்குவரத்தைத் தனிப்பட்டதாகவும் இணைப்பை வேகமாகவும் வைத்திருக்கிறது. எவரும் மதிப்பாய்வு செய்வதற்காக அதன் குறியீடு வெளிப்படையாகக் கிடைக்கிறது
செயலி மற்றும் வலைத்தள விலக்குகள்
உங்களுக்குத் தேவைப்படும் இடங்களில் மட்டுமே VPN-ஐப் பயன்படுத்தவும். எந்த இணையதளங்கள் மற்றும் செயலிகள் VPN வழியாகச் செல்ல வேண்டும் — எவை செல்லக்கூடாது என்பதைத் தேர்வுசெய்யவும்
DNS சேவையகங்கள்
உங்கள் உலாவல் வரலாற்றை உங்கள் இணையச் சேவை வழங்குநர் கண்காணிப்பதைத் தடுக்கவும். உங்கள் Android-இல் நீங்கள் விரும்பும் எந்த டி.என்.எஸ்.-ஐயும் பயன்படுத்தவும். சில டி.என்.எஸ். சேவையகங்கள் விளம்பரங்கள், டிராக்கர்கள், தீங்கிழைக்கும் இணையதளங்கள் மற்றும் வயதுவந்தோர் உள்ளடக்கத்தைத் தடுக்கக்கூடும்
Kill Switch
VPN இணைப்பு துண்டிக்கப்பட்டால், Kill Switch உங்கள் இணைய இணைப்பைத் துண்டிக்கும். இதனால் உங்கள் ஆன்லைன் செயல்பாடு தனிப்பட்டதாக இருக்கும், மேலும் தரவுக் கசிவுகள் எதுவும் ஏற்படாது
பாதுகாப்பாகவும் அநாமதேயமாகவும் ஸ்ட்ரீம் செய்யுங்கள்
வெளிநாட்டில் இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாருங்கள். அல்லது பிற நாடுகளின் பிரபல ஸ்ட்ரீமிங் உள்ளடக்கங்களை நேரடியாக அனுபவியுங்கள்
பிற ஸ்டோர்களில் Android க்கான AdGuard VPN

AdGuard VPN மதிப்பீடு:
4.7/59000 க்கும் மேற்பட்ட 9,000 app மதிப்புரைகள்! எங்கள் users-ஐ நாங்கள் நேசிக்கிறோம், அவர்கள் எங்களையும் நேசிக்கிறார்கள்
Good vpn 👍👍👍
A very reliable VPN indeed.
👍👍👍👍👍👍👍👍👍🤝🥷
It is perfect, thank you so much.
3 years, using this vpn service has worked on all of my devices without any problems. will subscribe for more years!
நன்றி! நாங்கள் கொஞ்சம் சிறப்பாக இருக்க நீங்கள் உதவினீர்கள்
மதிப்பாய்வை அனுப்ப முடியவில்லை
மீண்டும் முயற்சிக்கவும் அல்லது தொடர்பு கொள்ளவும் ஆதரவு
Android-இல் AdGuard VPN-ஐ அமைப்பது எப்படி
AdGuard VPN-ஐப் பெறுங்கள்
உங்கள் செயலிக் கடையில் இருந்து செயலியை நிறுவவும். அல்லது AdGuard VPN இணையதளத்தில் இருந்து APK-ஐப் பதிவிறக்கவும்இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்
முதன்மைத் திரையில் உள்ள இருப்பிடப் பட்டியலைத் தட்டவும். இலவசப் பதிப்பு 4 இருப்பிடங்களை மாறுவதற்கு வழங்குகிறதுஇணைக்கவும்
VPN இணைப்பை அமைக்க அனுமதி வழங்கவும் — அது இல்லாமல் VPN செயல்படாதுபாதுகாப்பாக உலாவுங்கள்
நிலை 'Connected' எனக் காட்டும்போது, உங்கள் போக்குவரத்து குறியாக்கம் செய்யப்படுகிறது மற்றும் உங்கள் ஐபி முகவரி மறைக்கப்படுகிறது
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- ஆம். உங்கள் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க VPN உதவுகிறது. உங்கள் Android-க்கு இது என்ன செய்கிறது என்பது இதோ:உங்கள் ஐபி முகவரியை மறைக்கிறது, எனவே இணையதளங்கள் உங்களைப் பற்றி குறைவாகவே அறியும்பொது Wi-Fi நெட்வொர்க்குகளில் ஏற்படும் தாக்குதல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறதுஉங்கள் ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்கங்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கிறதுஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது குறைந்த விலைகளைக் கண்டறிய உதவுகிறது
- பெரும்பாலான Android சாதனங்கள் உள்ளமைக்கப்பட்ட VPN சேவையுடன் வருவதில்லை. சாதனத்தின் Settings-இல் VPN சேவையகத்துடன் இணைப்பதற்கான விருப்பம் உள்ளது, ஆனால் நீங்கள் முதலில் VPN-ஐ கைமுறையாக உள்ளமைக்க வேண்டும் அல்லது AdGuard VPN போன்ற மூன்றாம் தரப்பு Android VPN செயலியைப் பயன்படுத்த வேண்டும்.உள்ளமைக்கப்பட்ட VPN சேவை Google Pixel 7 மற்றும் அதற்குப் பின்வந்த ஃபோன்களில் கிடைக்கிறது, மேலும் சில பகுதிகளில் மட்டுமே ஆதரிக்கப்படுகிறது.
- உங்கள் போக்குவரத்தைக் குறியாக்குவதற்கு கூடுதல் செயல்பாடு தேவைப்படுகிறது, எனவே VPN உங்கள் இணைப்பைச் சற்று மெதுவாக்கலாம் மற்றும் சிறிது கூடுதல் பேட்டரியைப் பயன்படுத்தலாம். உங்கள் பேட்டரி திரையில் AdGuard VPN மேலே காட்டப்பட்டால், அதற்கான காரணம் இதோ: Android அனைத்து பிணையச் செயல்பாடுகளையும் VPN செயலியின் கீழ் கணக்கிடுகிறது, எனவே அந்த எண் உண்மையில் இருப்பதை விடப் பெரியதாகத் தெரிகிறது.
- AdGuard VPN இலவச மற்றும் கட்டணப் பதிப்பைக் கொண்டுள்ளது. இலவசப் பதிப்பு AdGuard VPN-ஐ முயற்சிக்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் பெறுவது இதோ:ஒவ்வொரு மாதமும் 3 GB போக்குவரத்து4 சர்வர் இருப்பிடங்கள்ஒரே நேரத்தில் 2 சாதனங்கள் வரைAdGuard-இன் இலவச VPN-க்கு சில வரம்புகள் உள்ளன. உங்கள் 3 GB-ஐப் பயன்படுத்திய பிறகு, வேகம் குறையும். சில சேவையகங்கள் பூட்டப்பட்டிருக்கும், மேலும் ஸ்ட்ரீமிங் கிடைக்காது.AdGuard VPN-ஐக் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயன்படுத்த விரும்பினால், கட்டணப் பதிப்பை முயற்சிக்கவும்:வரம்பற்ற தரவுவேக வரம்பு இல்லை75+ இருப்பிடங்கள்ஒரே நேரத்தில் 10 சாதனங்கள் வரைஸ்ட்ரீமிங் ஆதரவு
- ஆம், முடியும். உங்கள் Android-இல் விலக்குகள் பகுதிக்குச் செல்லவும். அங்கு விலக்கு முறையை மாற்றி, குறிப்பிட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு மட்டும் VPN செயலில் இருக்கும்படி அமைக்கவும். பிறகு அந்த செயலிகள் மற்றும் இணையதளங்களை விலக்குகளில் சேர்க்கவும். மற்ற அனைத்திற்கும் AdGuard VPN செயலில் இருக்காது.அல்லது விலக்குகளில் உள்ள இணையதளங்கள் மற்றும் செயலிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் AdGuard VPN-ஐப் பயன்படுத்தலாம். அவற்றுக்கு AdGuard VPN செயலில் இருக்காது.
- ஆம், AdGuard VPN-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து AdGuard VPN APK கோப்பை நேரடியாகப் பதிவிறக்கலாம். இது Google Play Store-இல் உள்ள செயலியின் அதே செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
- ஆம். AdGuard VPN அமைப்புகளில், விளம்பரங்களைத் தடுக்கும் டி.என்.எஸ். சேவையகத்துடன் நீங்கள் இணையலாம். AdGuard DNS-ஐப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறோம்: இது விளம்பரங்களையும் டிராக்கர்களையும் தடுத்து, தீம்பொருளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.AdGuard VPN விளம்பரங்கள் மற்றும் டிராக்கர்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க முடியும் என்றாலும், அது AdGuard Ad Blocker-ஐப் போன்று சக்திவாய்ந்ததல்ல. இது இணையதளங்கள் மற்றும் செயலிகளிலிருந்து விளம்பரங்களை அகற்றுகிறது, டிராக்கர்களைத் தடுக்கிறது, மேலும் ஆபத்தான இணையதளங்களைப் பற்றி உங்களை எச்சரிக்கிறது. அத்துடன், AdGuard VPN மற்றும் AdGuard ஆகியவை அனைத்து சாதனங்களிலும் ஒன்றாகச் சிறப்பாகச் செயல்படுகின்றன.
- இல்லை. உங்கள் ஆன்லைன் செயல்பாட்டின் பதிவுகள் எதையும் நாங்கள் வைத்திருப்பதில்லை. தொழில்நுட்பச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்க மிகக் குறைந்த அளவிலான தகவல்களை மட்டுமே நாங்கள் சேகரிக்கிறோம். இந்தத் தரவை உங்களுடனோ அல்லது உங்கள் செயல்பாட்டுடனோ இணைக்க முடியாது. AdGuard VPN உங்கள் தரவை விற்கவோ பகிரவோ செய்யாது.
- ஆம், AdGuard VPN Android TV-ஐ ஆதரிக்கிறது. நீங்கள் எங்கிருந்தாலும், தனியுரிமையுடன் இருக்கவும், பாதுகாப்பாக ஸ்ட்ரீம் செய்யவும், விரும்பும் ஆன்லைன் உள்ளடக்கத்தை அணுகவும் இது உதவுகிறது.உங்கள் TV சாதனத்தில் Google Play-க்குச் சென்று AdGuard VPN செயலியைப் பதிவிறக்கவும். உங்கள் TV-இல் செயலிக் கடை இல்லை என்றால், Android TV-இல் செயலியை நிறுவ வேறு வழிகளும் உள்ளன:
AdGuard VPN Windows க்கு
எந்தவொரு உலாவி அல்லது பயன்பாட்டையும் பயன்படுத்தவும், AdGuard VPN உடன் உங்கள் அநாமதேயத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டாம்.
AdGuard VPN Mac க்கு
வெறும் இரண்டு கிளிக்குகளில், உலகில் எங்கிருந்தும் ஒரு நகரத்தை தேர்ந்தெடுக்கவும் — எங்களிடம் 75+ இடங்கள் உள்ளன — உங்கள் தரவு விழிப்பான கண்களுக்கு தெரியாது.
AdGuard VPN Android க்கு
Android-க்கான AdGuard VPN டஜன் கணக்கான வேகமான இருப்பிடங்களை வழங்குகிறது. பயணத்தின்போதும் அதிகத் தனியுரிமையுடன் இணையத்தில் உலாவுங்கள். உள்ளமைந்த டி.என்.எஸ். பாதுகாப்பைப் பயன்படுத்தி விளம்பரங்களையும் டிராக்கர்களையும் தடுக்கவும்
AdGuard VPN iOS க்கு
உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்து, iOS-க்கான AdGuard VPN மூலம் உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை அநாமதேயமாக ஸ்ட்ரீம் செய்யுங்கள். உள்ளமைக்கப்பட்ட டி.என்.எஸ். பாதுகாப்பு மூலம் விளம்பரங்களைத் தடுக்கவும்
மேலும் அறிக
AdGuard VPN Android TV க்கு
Android TV க்கான AdGuard VPN யை கண்டறியுங்கள்! தடையற்ற ஸ்ட்ரீமிங், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் எளிதான ஒழுங்கமைப்பை அனுபவிக்கவும்.
AdGuard VPN Chrome க்கு
AdGuard VPN Edge க்கு
AdGuard VPN Firefox க்கு
AdGuard VPN Opera க்காக
உங்கள் உண்மையான இடத்தை மறைத்து, உலகின் வேறு இடத்தில் இருந்து வெளிப்படுங்கள் — எந்த உள்ளடக்கத்துக்கும் வேகக் கட்டுப்பாடுகளில்லாமல் அணுகவும், உங்கள் web அநாமதேயத்தைப் பாதுகாக்கவும்.
ஒரே கிளிக்கில் வேறொரு இடத்திற்குச் சென்று, உங்கள் IP-ஐ மறைத்து, உங்கள் web உலாவலை பாதுகாப்பானதும் அநாமதேயமானதும் ஆக்குங்கள்.
உங்கள் தனியுரிமையைப் பாதுகாத்து, உங்கள் உண்மையான இடத்தை மறைக்கவும். எந்த இடத்தில் VPN தேவை, எந்த இடத்தில் வேண்டாம் என்பதை நீங்களே தீர்மானிக்கவும்!
உங்கள் Opera உலாவியில் நிஞ்சாவாக இருங்கள்: உலகின் எந்த பகுதியிலும் விரைவாக நகர்ந்து கவனிக்கப்படாமலும் இருங்கள்.
AdGuard VPN ரௌட்டர்களுக்கு
உங்கள் முழு நெட்வொர்க்கையும் பாதுகாக்க உங்கள் ரவுடரில் AdGuard VPN ஐ நிறுவவும். எந்தச் சாதனங்களை எப்போது பாதுகாக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யுங்கள்
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
AdGuard VPN Linux க்காக
Linux க்கான சிறந்த இலவச VPN ஐப் பெற்றுக் கொண்டு தண்ணியளவு web உலாவல், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, இணைய போக்குவரத்து குறியாக்கம் மற்றும் DNS ற் சோர்வு பாதுகாப்பை அனுபவியுங்கள். பல VPN சேவையகங்களில் இருந்து தேர்வு செய்து, நீங்கள் விரும்பும் இருப்பிடங்களை அணுகுங்கள்
AdGuard VPN Apple TV க்கான
Apple TV க்காக AdGuard VPN ஐ கண்டறியுங்கள்! தடையற்ற ஸ்ட்ரீமிங், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் எளிதான அமைப்பை அனுபவிக்கவும்
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
AdGuard VPN Xbox க்கு
AdGuard VPN மூலம் உங்கள் Xbox-ஐப் பாதுகாத்து, தடையற்ற ஆன்லைன் கேமிங், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் எளிதான அமைப்பை அனுபவிக்கவும்
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
AdGuard VPN PS4/PS5 க்காக
உங்கள் பிளேஸ்டேஷனை AdGuard VPN மூலம் பாதுகாத்து, தடையற்ற ஆன்லைன் கேமிங், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் எளிதான அமைப்பை அனுபவிக்கவும். பல VPN சேவையகங்களிலிருந்து தேர்வுசெய்து நீங்கள் விரும்பும் இடங்களை அணுகவும்
இந்த அம்சம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
Chromecast க்கானAdGuard VPN
உங்கள் Google TV (Chromecast Gen 4) இல் அல்லது உங்கள் நெட்வொர்க் ரவுடரில் (Chromecast Gen 3) AdGuard VPN ஐ நிறுவி, Chromecast மூலம் உள்ளடக்கங்களை ஸ்ட்ரீம் செய்து ஆன்லைனில் அநாமதேயமாக இருப்பதோடு எந்த இடத்திலிருந்தும் உள்ளடக்கத்தை அணுகுங்கள். Chromecast Gen 3 உடன் இணைக்க, உங்களுக்கு ஒரு AdGuard VPN சந்தா தேவை.
இந்த விருப்பம் AdGuard VPN சந்தாவுடன் மட்டுமே கிடைக்கும்
VPN எப்படி செயல்படுகிறது?
உங்கள் வழங்குநர்
நீங்கள்
வேண்டிய இணையதளம்
AdGuard VPN
மொபைலுக்கான AdGuard VPN
உங்கள் மொபைல் சாதனத்தில் AdGuard VPN ஐ நிறுவ ஸ்கேன் செய்யவும்
மொபைலுக்கான AdGuard VPN
உங்கள் மொபைல் சாதனத்தில் AdGuard VPN ஐ நிறுவ ஸ்கேன் செய்யவும்

