Menu
முகப்பு
TA
மொழிபெயர்ப்பு இல்லாததற்கு மன்னிப்பு கோருகிறோம். இந்த பக்கத்தை விரைவில் உங்கள் சொந்த மொழியில் காண்பீர்கள்

USB ஃப்ளாஷ் டிரைவிலிருந்து Android TV-க்கு AdGuard VPN ஐ நிறுவுவது

  1. உங்கள் கணினியில்
    Android TV-க்கான AdGuard VPN APK கோப்பை பதிவிறக்கவும்
    இந்த APK கோப்பை USB ஃப்ளாஷ் டிரைவிற்கு நகலெடுக்கவும்
  2. உங்கள் Android TV-இல்
    Google Play இலிருந்து ஒரு கோப்பு மேலாளர் செயலியைப் பெறவும், உங்களிடம் ஏற்கனவே இல்லையெனில்
    அமைப்புகள் என்பதில் சென்று, உங்கள் கோப்பு மேலாளர் தெரியாத மூலங்களிலிருந்து செயலிகளை நிறுவ அனுமதி அளிக்கவும்
    USB ஃபிளாஷ் டிரைவை உங்கள் டிவியில் செலுத்தவும்
    உங்கள் கோப்புப் மேலாளரிலிருந்து APK கோப்பை இயக்கவும்
AdGuard VPN செயலியை தொடங்க Sideload Launcher ஐ பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டியிருக்கலாம்
AdGuard VPN
பதிவிறக்கம் தொடங்கியிருக்கிறது
நிறுவலைத் தொடங்க, அம்பு காட்டும் பொத்தானை கிளிக் செய்யவும்.
உங்கள் மொபைல் சாதனத்தில் AdGuard VPN ஐ நிறுவ ஸ்கேன் செய்யவும்